புது இயக்குநர்கள் ஆர்.கண்ணனிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்- –நடிகை சுஹாசினி மணி ரத்னம்

ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்.’ படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். படம் பிப்ரவரி 3-ந்தேதி திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். விழாவில் நடிகை சுஹாசினி மணிரத்னம் … Continue reading புது இயக்குநர்கள் ஆர்.கண்ணனிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்- –நடிகை சுஹாசினி மணி ரத்னம்